பேரன்பின் ஊற்று...

ஆறாச்சினமும்
தீராவெறுப்பும்
அடர்ந்துகிடக்கும்
குப்பைகளை
தூர்வாரி
தூர எறிய
சுரக்கும்
பேரன்பின்
ஊற்று...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...