கொஞ்சம் கொஞ்சமாய்...

கொஞ்சமாய்
நீ பேசிய
வார்த்தைகளை
கொஞ்சம் கொஞ்சமாய்
எடுத்து நிரப்புகிறேன்
என்
மௌனங்களில்...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...