வாடிவாசல்...
திமிரும்
திமில்கள்...
திமிலணைக்க
துடித்திடும்
தினவெடுத்த
தோள்கள்...
நெஞ்சுகீற
பார்த்திருக்கும்
கொம்புகள்...
கொம்பின்
சுழற்சியைக்
கணிக்கும்
கூர்விழிகள்...
கயிறுகாணா
மூக்கின்
கனத்த சீற்றம்...
அதை சுவாசிக்க
விரிந்து நிற்கும்
ஏறுதழுவும்
முற்றம்...
திறக்கக்
காத்திருக்கிறது
வாடிவாசல்...
திமில்கள்...
திமிலணைக்க
துடித்திடும்
தினவெடுத்த
தோள்கள்...
நெஞ்சுகீற
பார்த்திருக்கும்
கொம்புகள்...
கொம்பின்
சுழற்சியைக்
கணிக்கும்
கூர்விழிகள்...
கயிறுகாணா
மூக்கின்
கனத்த சீற்றம்...
அதை சுவாசிக்க
விரிந்து நிற்கும்
ஏறுதழுவும்
முற்றம்...
திறக்கக்
காத்திருக்கிறது
வாடிவாசல்...
Comments
Post a Comment