உன் வாசம்...


தூரத்தில்
பெய்யும் மழை
காற்றில்
தூவுகின்ற
மண் வாசமென
உன் வாசம்
தூவுகிறாய்
நெஞ்சில்...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...