சுவாசிக்கிறேன்...
பிறந்ததிலிருந்து
பெருங்கடலிலேயே
வாழ்ந்தாலும்
காற்றுக்கென
மேலெழும்பும்
திமிங்கலம்போல
சூழல்தாண்டி
சுவாசிக்கிறேன்
உன் நினைவுகளை...
பெருங்கடலிலேயே
வாழ்ந்தாலும்
காற்றுக்கென
மேலெழும்பும்
திமிங்கலம்போல
சூழல்தாண்டி
சுவாசிக்கிறேன்
உன் நினைவுகளை...
Comments
Post a Comment