பூக்காத செடிகளுக்கு... Get link Facebook X Pinterest Email Other Apps March 31, 2022 நித்தமும் என் நினைவுகளைக் கொய்து நீ சூடிக்கொண்டு பூக்காத செடிகளுக்கு நீரூற்றுகிறாய்... Read more
அதே மின்னல்... Get link Facebook X Pinterest Email Other Apps March 31, 2022 பேரண்டத்தின் விதிகள் சற்றே பிசகிய கணமொன்றில் இணையண்டத்தில் நான் நழுவ அங்கும் என்னைக் கடக்கும் உன் கண்களில் அதே மின்னல்... Read more
இரவுகளிலும் பகல்களிலும்... Get link Facebook X Pinterest Email Other Apps March 29, 2022 உன் நினைவுகளை அடை காக்கிறேன் இரவுகளிலும் பகல்களிலும்... கூட்டுக்குள் சிறையிருந்து அடைகாக்கும் இருவாட்சி பறவையைப் போல... Read more
வெளுக்கிறது கிழக்கு... Get link Facebook X Pinterest Email Other Apps March 29, 2022 வெளிச்சம் சுமந்து வரும் நொடிகள் இருளில் தடுமாறி இரவின்மேல் விழ வெளுக்கிறது கிழக்கு... Read more
என் உறக்கம்... Get link Facebook X Pinterest Email Other Apps March 26, 2022 வளைக்கு வெளியே கிளையொன்றில் அமர்ந்திருக்கும் ஆந்தையை அறியாமல் இருளை நம்பி வெளிவரும் எலியென என் உறக்கம்... இரவில் அமர்ந்திருக்கிறது உன் நினைவு... Read more
தூரத்தையல்ல... Get link Facebook X Pinterest Email Other Apps March 26, 2022 உருளத் தொடங்கிய சக்கரம் நகர்ந்து நகர்ந்து கடந்தது தூரத்தையல்ல காலத்தை... Read more
உறக்கத்தில் மட்டும்... Get link Facebook X Pinterest Email Other Apps March 25, 2022 விழிப்பில் தொடங்கி உறக்கத்திற்கு முன்புவரை நானாக இருக்கிறேன் நான்... உறக்கத்தில் மட்டும் நானாக இருக்கிறாய் நீ... Read more