காலம்...

 எப்போதேனும்

அரும்பும் மகிழ்ச்சி

மலராகும் முன்பே

பெருங்காற்றை

அனுப்பி வைக்கிறது

காலம்...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...