ஒருபோதும் மறைவதில்லை...

 கார்த்திகை மாதம்

கருமேகங்கள்

சூழ்ந்த வானம்...

காரிருள் களையும்

ஒளிக்கீற்றுக்கு

வழியேதும்

இருக்குமாவென

ஏங்கி நிற்கும்போது

உதித்த ஞாயிறு

ஒருபோதும்

மறைவதில்லை...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...