ஒட்ட மறுக்கிறது...

 என் இமைகளை

விழிகளோடு

உறக்கம் தடவி

ஒட்ட மறுக்கிறது

இரவு...

உன் நினைவுகள்

சொல்வதை

கேட்டுக்கொண்டு...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...