பிழைத்திருக்கிறோம்...

 செங்காந்தளே

செங்காந்தளே...

துயில்பவர்

செவிகளில்

செய்தி சொல்...

கடல் நம்மை

தின்ற பின்னும்

பிழைத்திருக்கிறோம்...

கரப்பான்பூச்சிகள்

என்ன செய்யுமென்று...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...