வாழ்க்கை...
காற்றில் மிதந்து
கலவையான
வண்ணங்கள் காட்டி
கவனிக்கும் முன்
காணாமல் போகும்
வழலைக் குமிழென
உடையும் விருப்பங்களின்
ஊடாக நகர்கிறது
வாழ்க்கை...
கலவையான
வண்ணங்கள் காட்டி
கவனிக்கும் முன்
காணாமல் போகும்
வழலைக் குமிழென
உடையும் விருப்பங்களின்
ஊடாக நகர்கிறது
வாழ்க்கை...
Comments
Post a Comment