போதை...
மது விற்பவன்
கடவுளாகிறான்....
மருந்து தருபவன்
சாத்தானாகிறான்...
போதை கவிழ்க்க
எழும் விரல்கள்
ஏணிகளாகின்றன...
பாதை காட்ட
நீளும் விரல்கள்
பாம்புகளாகின்றன...
போதை அடிமைகளுக்கு
புண்ணியமென்பது
போதை மட்டுமே...
கடவுளாகிறான்....
மருந்து தருபவன்
சாத்தானாகிறான்...
போதை கவிழ்க்க
எழும் விரல்கள்
ஏணிகளாகின்றன...
பாதை காட்ட
நீளும் விரல்கள்
பாம்புகளாகின்றன...
போதை அடிமைகளுக்கு
புண்ணியமென்பது
போதை மட்டுமே...
Comments
Post a Comment