இரவு...

இரைக்கு மேலே
பறக்கும்
ஆந்தையின் கண்களென
இருளுக்குள் விரிகிறது
இரவு...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...