கனவுகள்...

உயிரற்ற ஈசல்களின்
உடல்களென
நிலத்தில் நினைவுகள்
விழுந்தபின்னும்
உயரப் பறக்கும்
இறகுகளென
உறக்கத்தில் பறக்கின்றன
கனவுகள்...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...