இரவு...

வங்கக்கடல் நீரை
வாரி எடுத்து
விடாமல் வீசியெறியும்
கருமேகங்களின்
பெருங்கோபத்தில்
நடுங்கிய நிலம்
நீர் போர்த்திக்கொள்ள
நீந்திக் கடக்கிறது
இரவு...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...