இரவு...

நினைவு மேகங்கள்
நின்று பொழியும்
கனவு மழையில்
கண்கள் நிறைந்து
கரை புரளும்
உறக்க வெள்ளத்தை
ஓரமாய் நின்று
உற்றுப் பார்க்கிறது
இரவு...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...