இரவு...

முகில் கடலில்
முழுநிலவு மூழ்க
தளும்பி வழியும் நீரில்
தரை நிறைந்து
வெள்ளமாக
குளிரில் நீந்துகிறது
இரவு...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...