இரவு... Get link Facebook X Pinterest Email Other Apps July 29, 2019 இரைக்கு மேலே பறக்கும் ஆந்தையின் கண்களென இருளுக்குள் விரிகிறது இரவு... Read more
வாழ்க்கை... Get link Facebook X Pinterest Email Other Apps July 29, 2019 காற்றில் மிதந்து கலவையான வண்ணங்கள் காட்டி கவனிக்கும் முன் காணாமல் போகும் வழலைக் குமிழென உடையும் விருப்பங்களின் ஊடாக நகர்கிறது வாழ்க்கை... Read more
காற்றாகவே... Get link Facebook X Pinterest Email Other Apps July 29, 2019 காற்றாகவே நான் இருக்கிறேன்... இசை தேடுபவர்கள் புல்லாங்குழலுக்குள் திணிக்கிறார்கள் என்னை... Read more
வலி... Get link Facebook X Pinterest Email Other Apps July 29, 2019 நொறுங்கிச் சிதறிய நம்பிக்கைகளின் மேல் நடந்து செல்லும் மனதின் காயங்களில் வழிகிறது வலி... Read more
இனிப்பு... Get link Facebook X Pinterest Email Other Apps July 29, 2019 அத்தனை அடிமைகளிடமிருந்தும் எடுக்கப்படுகிறது இனிப்பு... புத்திசாலி பூவாகிறான் அடிமுட்டாள் கரும்பாகிறான்... Read more
வாழ்க்கை... Get link Facebook X Pinterest Email Other Apps July 29, 2019 தொலைந்து போன கனவுகளைத் தேடும் தொலையாத நினைவுகளின் துரத்தல்களுக்கு நடுவே ஓடுகிறது வாழ்க்கை... Read more
கனவுகள்... Get link Facebook X Pinterest Email Other Apps July 29, 2019 உயிரற்ற ஈசல்களின் உடல்களென நிலத்தில் நினைவுகள் விழுந்தபின்னும் உயரப் பறக்கும் இறகுகளென உறக்கத்தில் பறக்கின்றன கனவுகள்... Read more