யார் முதலில்...

ஒருகரையில்
நீ...
மறுகரையில்
நான்...
நதியென ஓடுகிறது
மௌனம்...
பரிசலில்
யார் ஏறுவது
முதலில்...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...