பணக்குளம் தேடி...

கொட்டியும் ஆம்பலுமாக
ஒட்டியே இருக்கவேண்டிய
கெட்டியான உறவுகள்கூட
பறவைகளாகி
இறக்கைகள் விரிக்கின்றன
பணக்குளம் தேடி...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...