வெயிலின் காதல்...

சிறுமணல்கள்
பெருகிக்கிடக்கும்
சுடும் பாலையில்
கருகாமல் நிற்கும்
கள்ளிச்செடியின்
பூக்களுக்குத் தெரியும்
வெயிலின் காதல்...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...